அவள் மார்புகளையும்...(.)-(.)

என்னவள்
தாகமாய் தண்ணீர்
அருந்தும் போது,
இதழ்களை வருடி
கழுத்தை முத்தமிட்ட
சிறுதுளி
அவள் மார்பை
நனைத்ததும்
மாறியது தேனாக...

எனக்கு குடிக்க
ஆசை தான்
தேனுடன் சேர்த்து
அவள் மார்புகளையும்....
Diterbitkan oleh hotjaazz
7 tahun lalu
Komen
Sila atau untuk menghantarkan ulasan